Posts

Showing posts from October, 2011
பிறக்கும் போதும் அழுதுகொண்டே பிறக்கின்றோம் இறக்கும்போதும் சுற்றி இருப்பவர்களை அழவைத்து செல்கிறோம் நடுவில் இருக்கும் சில வருடங்கள் நாமும் சிரித்து அடுத்தவர்களை சந்தோஷ படுத்துவதில் செலவழித்தால் அந்த நிம்மதி வாழ்வில் எங்கும் கிடைக்காது. அதனால் முடிந்தவரை சிரித்துகொன்டிருங்கள், அடுத்தவர்கள் சந்தோஷத்திற்கும் காரணமாய் இருங்கள் :) உஷா