பிறக்கும் போதும் அழுதுகொண்டே பிறக்கின்றோம் இறக்கும்போதும் சுற்றி இருப்பவர்களை அழவைத்து செல்கிறோம் நடுவில் இருக்கும் சில வருடங்கள் நாமும் சிரித்து அடுத்தவர்களை சந்தோஷ படுத்துவதில் செலவழித்தால் அந்த நிம்மதி வாழ்வில் எங்கும் கிடைக்காது. அதனால் முடிந்தவரை சிரித்துகொன்டிருங்கள், அடுத்தவர்கள் சந்தோஷத்திற்கும் காரணமாய் இருங்கள் :) உஷா
Posts
Showing posts from 2011
நீ என் நினைவில்
- Get link
- X
- Other Apps
என்ன மந்திரம் போட்டாய் என் மீது ? என் நினைவு முழுதும் உன் என்னங்க l நிரம்பி எந்நாளும் தடுக்க முடியாத காற்றாராய் என்னையே மூழ்கடிக்கிறது . அதில் நீந்தி கரை சேர்ந்து உன்னை சேர்வேனா என்பது உன் கையில்தான் உள்ளது . உன் இனிய கனவுகளில் நான் என்னையே மறக்கிறேன் , உன்னுடயவளாக மாறி அந்த கணமே என் மரணம் வர வரம் வேண்டும் உன் அன்பாகிய நான்.
- Get link
- X
- Other Apps
என் சுவாசம் என் வாழ்வின் விண்மீனாய் வந்து என் இதய வீட்டிற்கு வெளிச்சமளிதாய் என் ஜன்னலில் வீசும் தென்றலாய் நீ ஆனாய் நான் சுவாசிக்கும் மூசுகாற்றை மாறினாய் என் கண்களின் ஒளியாய் , என் செவிகளின் வொலியாய் என் இதழ் உச்சரிக்கும் ஒரே பெயராய் நீ நின்றாய் இதையெல்லாம் விட என் உயிரின் ஒவ்வொரு அனுவிலும் நீ உயிராய் கலந்துவிட்டாய் . உஷா
- Get link
- X
- Other Apps
నీతో చెప్పాలని మనసులోని మాటలన్నీ మదినిదోచి మెల్లగా మానస వీణ మీటగా ప్రనయరాగం యెదలో మేల్లగాచేరి మధుర భావం పలికించగా , కురిసే వెన్నెల నీ హృదయంగా ఆకాశ తారలు నీ పెదవి చిరునవ్వుగా వికసించే పువ్వుల పరిమళం నీ మృదువైన మనసును జ్ఞాపకం చెయ్యగా మెల్లగా వీచే చిరుగాలి నీ ప్రేమని నాలో మురిపించగా ఏకాంతంగా మనం వేరువేరుగా ఉన్నా మన మనసులు మాత్రం చాల దూరం పయనించి ఎకంకాగా ఆ క్షణం ఆగక యుగముగా సాగిపోవాలి ఆ మధురానుభూతి చాలు జీవితమంతా జీవించడానికి :)