என் சுவாசம்
என் வாழ்வின் விண்மீனாய் வந்து
என் இதய வீட்டிற்கு வெளிச்சமளிதாய்
என் ஜன்னலில் வீசும் தென்றலாய் நீ ஆனாய்
நான் சுவாசிக்கும் மூசுகாற்றை மாறினாய்
என் கண்களின் ஒளியாய் , என் செவிகளின் வொலியாய்
என் இதழ் உச்சரிக்கும் ஒரே பெயராய் நீ நின்றாய்
இதையெல்லாம் விட என் உயிரின் ஒவ்வொரு அனுவிலும் நீ உயிராய் கலந்துவிட்டாய் .
உஷா