நீ என் நினைவில்

என்ன மந்திரம் போட்டாய் என் மீது ?
என் நினைவு முழுதும் உன் என்னங்க l நிரம்பி
எந்நாளும் தடுக்க முடியாத காற்றாராய்
என்னையே மூழ்கடிக்கிறது .
அதில் நீந்தி கரை சேர்ந்து உன்னை சேர்வேனா
என்பது உன் கையில்தான் உள்ளது .
உன் இனிய கனவுகளில் நான் என்னையே மறக்கிறேன் ,
உன்னுடயவளாக மாறி அந்த கணமே என் மரணம்
வர வரம் வேண்டும் உன் அன்பாகிய நான்.

Popular posts from this blog

a touching heart