Posts

Showing posts from September, 2020

காற்று

 காற்று கண்ணுக்கு தெரியாத ஓர் நண்பன். நண்பன் இல்லாத வாழ்க்கை எப்படி வெருமயோ, காற்று இல்லாத  இந்த உலகமும் வெறுமை. நம் மகிழ்ச்சி, காற்றின் தென்றல், நம் கோபம், காற்றின் சீற்றம், நம் சோகம், காற்றில்லா வெறுமை. காற்றோடு கலந்தது நம் உணர்வு. உஷா