நினைவுகள்
உன் நினைவுகள் என் நெஞ்சில்
ஊற்றாய் பெருக்கெடுத்து வெளிவருகின்றன
அதை அடைக்க வழி தெரியாமல் நானும்
அந்த வெள்ளத்தில் மூழ்கிகொண்டிருக்கிறேன்.
உன் நினைவே சுவாசமாய் வாழும் நான்
அந்த நினைவு அழிந்தா நிமிடம்
என் உயிரின் கடைசிபயணம் ......
ஊற்றாய் பெருக்கெடுத்து வெளிவருகின்றன
அதை அடைக்க வழி தெரியாமல் நானும்
அந்த வெள்ளத்தில் மூழ்கிகொண்டிருக்கிறேன்.
உன் நினைவே சுவாசமாய் வாழும் நான்
அந்த நினைவு அழிந்தா நிமிடம்
என் உயிரின் கடைசிபயணம் ......