என் சுவாசம்
என் வாழ்வில் விண்மீனாய் வந்து
என் இதய வீட்டிற்கு வெளிச்சமளிதாய்
என் ஜன்னலில் வீசும் தென்றலாய் நீ ஆனாய்
நான் சுவாசிக்கும் மூச்சு காற்றாய் மாறினாய்.
என் கண்களின் ஒளியாய் ,என் செவிகளின் ஒலியாய்,
என் இதழ் உச்சரிக்கும் ஒரே பெயராய் நீ நின்றாய்
இதையெல்லாம் விட என் உயிரின் ஒவ்வொரு அனுவுடனும்
நீ உயிராய் கலந்துவிட்டாய் ....