நீ என் நிழல்
நான் உன் நினைவு
நீ வாசம்
நான் அதில் சுவாசம்
நீ வானவில்
நான் அந்த வானம்
நீ இதயம்
நான் அந்த துடிப்பு :)

Popular posts from this blog

a touching heart