இன்று எனது இதயம்
இனிமையாக அடித்துகொண்டிருக்கிறது
எதனால் இந்த இனிமை ?
இனிமையான என் தோழன்
தானே முன்வந்து எனை அழைத்தான்
அழகான கவிதைகள் ஆயிரம்
என் காதில் கிசுகிசுத்தான் !
அன்பாய் என்னை அவன்
வார்த்தைகளால் அரவணைத்தான்.
வாழும் எண்னம் வந்தது அவன் அழைக்கையில் :)
சாகும் எண்னம் வந்தது அவன் பேச்சை முடிக்கையில் :(
என் வாழ்வும் சாவும் அவன் குரலில் கைதுசெய்யபட்டுவிட்டது !
என் வாழ்கையின் பொருளாய் இனி அவன் இருப்பான் :)
என் இதயம் என்றும் இனி
அவன் இதயத்துடன் சங்கமம் :)

உஷா

Popular posts from this blog

a touching heart